போக்கோ F1 வாங்கலாமா, மோமோ சேலஞ்ச் ட்ரிக், 5G இந்தியா! - செப்டம்பர் மாத டெக் தமிழா #TechTamizhaSponsoredணக்கம் வாசகர்களே!

செப்டம்பர் மாத டெக் தமிழா தயார்.

இதுவரைக்கும் ப்ரீமியம் மொபைல் மார்க்கெட்டில் கெத்தாக இருந்த ஒன்ப்ளஸ்க்குக் கடும் சவால் அளிக்க வந்திருக்கிறது ஷியோமியின் போக்கோ F1. பட்ஜெட், ஸ்பெக்ஸ் என எல்லாமே ஓகேதான் என்றாலும், பர்ஃபார்மென்ஸில் F1 எப்படி. விரிவான அலசல் உள்ளே.

Sponsored


கடந்த நான்கு ஆண்டுகளாகவே டிஜிட்டல் இந்தியாவை நோக்கி, அரசு வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும், இதுவரைக்கும் நம்முடைய டேட்டாவைப் பாதுகாப்பதற்கென ஒரு தனிச்சட்டம் கிடையாது; அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகள்தாம் சாசனம். இதை மாற்றியமைக்கும் வகையில் வந்திருக்கிறது அரசின் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா. இதுகுறித்த விரிவான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதா குறித்து பொதுமக்களிடமும் கருத்துக் கேட்டுள்ளது அரசு. எனவே, அதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நிச்சயம் உதவும்.

Sponsored


இதுதவிர கூகுளின் பிரத்தியேகத் திட்டங்கள், ஷியோமியின் A2 ரிவ்யூ, மோமோ சேலஞ்ச் ட்ரிக், இந்தியாவில் 5G தாமதமாவதற்கான காரணங்கள், கூகுளின் பிரைவசி சிக்கல் உள்ளிட்ட மற்ற டெக்னாலஜி கட்டுரைகளும் உங்களுக்காக வெயிட்டிங். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2NImiE7

கடந்த மாத இதழ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: TechTamizhaTrending Articles

Sponsored