Paytm-ஆப்பை காணோம்..கலங்கிய ஐ-ஃபோனிஸ்ட்



இந்தியாவில் தற்போது, அனைவரது ஃபோன்களையும் ஆக்கிரமித்து வரும் முக்கிய ஆப்பாக பேடிஎம் உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் ஐ-ஃபோன், ஐ-பேட்களின் ஆப் ஸ்டோரில் பேடிஎம் (Paytm) ஆப் நேற்று முதல் மறைந்து போயுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேடிஎம் ஆப், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்டேட்டுக்காக பேடிஎம் Push கொடுத்துள்ளதாகவும், ஆப்பிள் அதை அப்ரூவ் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் பேடிஎம் ஆப், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மறைந்துள்ளது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored