இது மேட் இன் இந்தியா VR ஹெட்செட் !Sponsoredஇந்தியாவிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட VR  ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  AuraVR நிறுவனம் இந்த ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எடை 158 கிராம்தான் (மொபைல் இல்லாமல்). இதில் உள்ள ஸ்பெஸல் லென்ஸ் மூலம், நமது ஸ்க்ரீனை, வைடு ஆங்கிளில் பார்க்கலாம். அமேசானில் கிடைக்கும் பேசிக் மாடலான இதன் விலை ரூ.299 மட்டும்தான். இதையடுத்து, இதன் அட்வான்ஸ்டு மாடல்களை ஸ்நாப் டீலில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

Sponsored
Trending Articles

Sponsored