நோக்கியாவின் புதிய சாதனை முயற்சி!விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் டவுன்லோட் மற்றும் அப்லோடு செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கான முதற்கட்ட சோதனை தோஹாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. கத்தாரைச் சேர்ந்த ஒரேடோ நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored