இந்தியாவில் இந்த மொபைல் பிராண்டுக்குத்தான் மவுசு!இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையை ஏராளமான பிராண்டுகள் குறிவைத்தாலும் எவர்க்ரீன் மவுசு ஆப்பிளுக்குத்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு. இந்தியாவில் புகழ்பெற்ற மொபைல் பிராண்டுகளில் ஆப்பிளுக்கு அடுத்தடுத்த இடங்களில் சாம்சங்கும் மைக்ரோமேக்ஸும் உள்ளன. ஒருகாலத்தில் ஓஹோவென இருந்த நோக்கியாவுக்கு ஐந்தாவது இடம். லெனோவோ, மோட்டோரோலா, எல்.ஜி போன்ற நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் இருக்கும் ஒரே ஒரு இந்திய நிறுவனம் மைக்ரோமேக்ஸ்தான்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored