App Store லாபத்தில் கொழிக்கும் ஆப்பிள்



Sponsored



கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 3 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் தங்களின் App Store வழியாக நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான தொகையாகும். அதேபோல் புத்தாண்டு நாளில் மட்டும் 240 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. App Store-ல் மொத்தம் 2.2 மில்லியன் செயலிகள் உள்ளன. கடந்தாண்டு அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் போக்கிமான் கோவுக்கே முதலிடம்.

Sponsored




Trending Articles

Sponsored