ஹோண்டாவின் மேஜிக் பைக்!Sponsoredபொதுவாக எந்த பைக்காக இருந்தாலும், அதை பேலன்ஸ் செய்வது ஓட்டுநர்களின் கையில்தான் உள்ளது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம், தனது பைக்குகளில், தானாக பேலன்ஸ் செய்து இயங்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை சோதனை செய்து பார்த்துள்ளது.

குறிப்பாக அதிக வேகங்களில் செல்லும் போது, பேலன்ஸ் செய்வது, பைக்கில் ஓட்டுநர் இல்லாவிடினும், தானாக திரும்புவது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி சோதனை செய்து பார்த்துள்ளனர். ஆனால், இந்த தொழில்நுட்பம் எப்போது, ஹோண்டா பைக்குகளில் கொண்டுவரப்படும் என்பது தெரியவில்லை. 

Sponsored


Sponsored


..........Trending Articles

Sponsored