வெளியானது நோக்கியா-6 ஆண்ட்ராய்ட் ஃபோன் !Sponsoredஆண்ட்ராய்ட் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறது நோக்கியா. இந்நிலையில் நோக்கியா-6 என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனை, சைலென்ட்டாக சீனாவில் லான்ச் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்ட் 7.0, 4GB RAM, 64GB, 5.5  HD திரை, அதற்குமேல் 2.5D கொரிலா கிளாஸ்,  இன்டெர்னல் மெமரி, 16 MP ரியர் கேமரா, 8 MP முன் கேமரா, 3,000mAh இன்பில்ட் பேட்டரி உள்ளிட்ட ஆப்சன்களுடன் நோக்கியா-6 வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.16,750. மேலும், இதன் டீசரையும் அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அடுத்த மாதத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored