துவங்கியது மார்க்கின் நமக்கு நாமே பயணம்!ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் இந்த வருடம் முழுவதும் அமெரிக்காவில் உள்ள மாகணங்களுக்கு பயணம் செய்து மக்களுடன் பழக போவதாக ரெசல்யூசன் எடுத்திருந்தார். அதன்படி டெக்ஸாசில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். மரம் நட்டு, மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மரியாதை செலுத்தி, மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.

Sponsored


இந்த வருடம் முழுவது அமெரிக்காவில் உள்ள 30 மாகாணங்களிலும் பயணம் மேற்கொள்ள உள்ளார் மார்க். இவர் இன்னும் சில நாட்கள் டெக்ஸாசில் தங்கி மேலும் சில நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored