ஆஃபர்களை அள்ளி வழங்கும் பிஎஸ்என்எல்Sponsoredபி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்று மூன்று சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக, அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள, 149 ரூபாய் பிளானில் , ஒரு நாளைக்கு 30  நிமிடங்கள் (to any network)  இலவச வாய்ஸ் கால் செய்து கொள்ளலாம். 300 எம்பி டேட்டாவும் வழங்கப்படும். 439 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால் மூன்று மாதத்திற்கு இலவசமாக கால் செய்து கொள்ளலாம்.  26 பேக் ரிசார்ஜ் செய்தால் 26 மணிநேரத்திற்கு வாய்ஸ் கால் இலவசம்!
 

Sponsored
Trending Articles

Sponsored