இப்படியும் ஒரு ஸ்மார்ட் ஃபோன்ஜப்பானின் Kyocera நிறுவனம் சோப்பால் கழுவக் கூடிய rafre என்ற ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த உள்ளது. கை ஈரமாக இருக்கும் பொழுதோ அல்லது கையில் க்ளவுஸை அணிந்திருக்கும் பொழுதும் கூட இந்த ஸ்மார்ட் ஃபோனை பயன்டுத்தலாம். மொத்தம் மூன்று நிறங்களில் இந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்படுகிறது. மார்ச் முதல் இந்த ஃபோன் விற்பனைக்கு வருகிறது. 2GB RAM, 16GB மெமரி, 13MP ரியர் கேமரா, 3,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.0 ஆப்ஸன்களுடன் இந்த ஃபோன் வருகிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored