1,050 கிராமங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த திட்டம்Sponsoredடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 1,050 கிராமங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

’Digital Village’ என்னும் இத்திட்டத்தில் இன்னும் ஆறு மாதக் காலத்தில், கிராமப்புறங்களில் வைஃபை ஹாட் ஸ்பாட் டவர் உருவாக்கப்படும். அதை பயன்படுத்தி மக்கள் தங்கள் மொபைல் போனில் வைஃபை சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

Sponsored


இத்திட்டத்தை செயல்படுத்த சுமார்  62 மில்லியன் டாலர் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored