மார்ச் 1-ம் தேதி முதல் பழைய ஸ்கைப் இயங்காது மக்களே!Sponsoredமார்ச் ஒன்றாம் தேதி முதல் லேட்டஸ்ட் ஸ்கைப் வெர்ஷன் மட்டுமே இயங்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் மற்றும் மேக்கில் பழைய வெர்ஷன் ஸ்கைப் மென்பொருள் மார்ச் 1-ம் தேதி முதல் இயங்காது. லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்வது மட்டுமே ஒரே வழி. 

லேட்டஸ்ட் வெர்ஷனில் உள்ள புதிய வசதிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored