இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 6Sponsoredதற்பொழுது சீனாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக இணையதளமான ஈபே-வில் விற்பனைக்கு வந்துள்ளது. 32,440 ரூபாயாக விலை குறிப்பிடப்பட்டுள்ள இதன் உண்மையான விலை 17,000 ரூபாய் மட்டுமே. இப்போது முன்பதிவு செய்தால் 25 நாட்களுக்குப் பிறகே, டெலிவரி கிடைக்குமாம்.

இந்தியாவில் HMD Global எனும் நிறுவனம்தான் நோக்கியா பிராண்டுக்கான உரிமையை வைத்துள்ளது. இந்த நிறுவனம் இன்னும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதிகாரபூர்வமாக கொண்டு வரவில்லை. 5.5 இன்ச் ஃபுல்-HD திரை, Octa-Core குவால்காம் ஸ்நாப்டிராகன் 430 பிராசஸர், 4 GB RAM ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 7.0 Nougat ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. 

Sponsored


Sponsored


 - மு. ராஜேஷ் (மாணவ பத்திரிகையாளர்)Trending Articles

Sponsored