மகேந்திரகிரியில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றிSponsoredஇந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில், திரவ இயக்க திட்ட மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ஜின் வெற்றிகரமாக இன்று சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 640 வினாடிகள் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட்டுகளுள் ஒன்று ஜி.எஸ்.எல்.வி.

Sponsored


- ஆண்டனிராஜ்

Sponsored
Trending Articles

Sponsored