இதுதான் புது சாம்சங் கேலக்ஸி S8Sponsoredமார்ச் 28-ம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன.

'ஹோம்' பட்டன் இல்லை. ஃபிங்கர் ப்ரின்ட் சென்சார் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  USB Type-C போர்ட் உள்ளது. 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக்கும் உள்ளது. Snapdragon 835 சூப்பர்ஃபாஸ்ட் ப்ராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான். ஆனால், விலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என டெக் ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored