ப்ளாக்பெர்ரி வடிவமைத்த கடைசி ஸ்மார்ட் போன்Sponsoredகனடா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ப்ளாக் பெர்ரி, போன்களை வடிவமைப்பது மற்றும் உற்பத்தி செய்வதை நிறுத்தப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. தொடர்ந்து மென்பொருட்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் அந்நிறுவனம் கூறியது. மேலும், தனது ப்ராண்டை பயன்படுத்தி மற்ற நிறுவனங்கள் போன்கள் விற்பதற்கும் ஒப்பந்தங்கள் போட்டுள்ளது ப்ளாக் பெர்ரி.

இந்நிலையில் ப்ளாக் பெர்ரி, தான் வடிவமைத்த கடைசி போனான KEYone ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்த போன் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இதன் விலை கிட்டத்தட்ட 40,000 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored