உலகின் மிக வேகமான கேமிங் கிராபிக்ஸ் கார்டு வெளியானதுSponsoredNvidia நிறுவனம் கேமிங் கிராஃபிக்ஸ் கார்டான GeForce GTX 1080 Ti வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னர் வெளியிட்ட GTX 1080 Ti-யை விட தற்போது வெளியிட்டிருக்கும் GeForce GTX 1080 Ti 35 சதவிகிதம் வேகமானது என்று கூறப்படுகிறது. மேலும், உலகின் மிக வேகமான கிராஃபிக்ஸ் கார்டும் இதுவே என்று Nvidia நிறுவனம் கூறுகிறது. இந்திய மதிப்பின்படி இதன் விலை 47,000 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
 

Sponsored
Trending Articles

Sponsored