மெசஞ்சரிலும் 'வாட்ஸ்அப்' ஸ்டேட்டஸ் வசதிSponsoredஃபேஸ்புக்கின் சாட் அப்ளிகேஷனான மெசஞ்சரில் 'மெசஞ்சர் டே' வசதி வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகமான 'ஸ்டேட்டஸ்' வசதிதான் இது. முதலில்  இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட இந்த வசதி, பின்னர் வாட்ஸ்அப்புக்கு வந்தது. இப்போது மெசஞ்சர். அடுத்து ஃபேஸ்புக் ஆப்பிலேயே வருமாம். ஸ்நாப்சாட்டில் இருந்து இந்த வசதியை ஃபேஸ்புக் 'உருவியதாக' பெரும் விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில், மெசஞ்சரிலும் இந்த வசதி வந்திருப்பது டெக் ஆர்வலர்களிடைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored