உங்கள் வாட்ஸ்அப் நேரத்தை அதிகம் எடுப்பது அலுவலகமா... நண்பர்களா... உறவுகளா? #VikatanSurveySponsoredகாலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதை... மொபைல்தான். அந்த மொபைலிலும் அதிகம் பார்க்கப்படுவது வாட்ஸ்அப் தான். சிங்கிள் டிக் டபுள் டிக் ஆகும் நேரம்தான் உலகின் நெடிய காத்திருப்பு என்கிறார்கள் கவிஞர்கள். அது ப்ளூ டிக் ஆவதுதான் ஸ்பெஷல் மொமெண்ட் என்கிறார்கள் லவ்வர் பாய்ஸ். “வாஸப் மச்சான்” என்ற காலம் போய், வாட்ஸ் அப்பே நமக்கொரு மச்சான் ஆக மாறிவிட்டது. இந்த வாட்ஸ் அப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள்? இதனால் நல்லது நிறைய நடக்கிறதா இல்லை கெட்டதா? யோசிச்சு பதில் சொல்லுங்க. இந்த பதில்கள் உங்களுக்கே நீங்கள் சொல்லிக்கொள்வது தான்...

Loading...

-கார்க்கிபவா

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored