இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி 4A ஸ்மார்ட்ஃபோன்! #Redmi4AOnAmazonSponsoredஇன்று மதியம் 12 மணிக்கு, இந்தியாவில் தனது விலை குறைந்த மாடலான ரெட்மி 4A-வின் விற்பனையை அதிகாரபூர்வமாகத் துவக்குகிறது ஜியோமி. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ரெட்மி 3S மாடலுக்கும் கீழே பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், பிரபல இ-காமர்ஸ் வலைதளமான அமேசானில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஆறாயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சில துவக்க நாளுக்கான சலுகைகளும் சேரும்போது, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக, ரெட்மி 4A திகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் எனலாம்!

Sponsored


ப்ராஸசர்: Snapdragon 425, 64-Bit Quad-Core & Adreno 308 GPU

Sponsored


பேட்டரி: 3120mAh, 7-Day Standby Time 

டிஸ்பிளே: 12.7Cm, 5 இன்ச் HD

எடை: 131.5g

சாஃப்ட்வேர்: MIUI 8, Marshmallow 6.0

கேமரா: 13MP (Rear) / 5MP (Front)

கலர்: Gold, Rose Gold, Dark Grey

சிம்: Dual SIM Slot, 4G VOLTE

மெமரி: 16 GB, Expandable Upto 128GBTrending Articles

Sponsored