ரெட்மி 4... ரான்சம்வேர் போர்... ஆண்ட்ராய்டு ஓ... டெக் தமிழா ஜூன் இதழ்! #EbookSponsored"அப்டேட் ஆகாத ஒரு மனிதன்... ஆண்ட்ராய்டு யுகத்தில் அரைமனிதன்" - இப்படி நீட்டி எழுதி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஆக போட்டாலும் சரி, ட்விட்டரில் மடக்கி எழுதி கவிதையாகப் போட்டாலும் சரி. இரண்டிலும் இருப்பது ஒரே உண்மைதான்! அப்படி டெக்னாலஜி விஷயத்தில் உங்களை அப்டேட் ஆக வைத்திருக்கச் செய்யும் ஒரு புதிய முயற்சிதான் விகடனின் "டெக் தமிழா". 

டெக் தமிழா பற்றிய அறிமுகத்தையும், இதன் முக்கியத்துவத்தையும் கடந்த மாதமே தெரிவித்திருந்தோம். அதைத் தொடர்ந்து இந்த மாதமும் டெக்னாலஜி பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளோடு மலர்ந்துள்ளது டெக் தமிழா. 

சிஸ்டமே இங்க கெட்டுக் கிடக்கு" என உலகையே புலம்பவைத்த ரான்சம்வேர், "இனிமே Artificial Intelligence தான் எல்லாம்" என கெத்து காட்டிய கூகுள் I/O, திடீரென மார்க்கெட்டிற்குள் புகுந்து, விரைவில் ஹிட் அடிக்கவிருக்கும் ரெட்மி 4, இன்னும் சில மாதங்களில் உங்கள் மொபைல்களுக்கு வரவிருக்கும் ஆண்ட்ராய்டு ஓ-வின் அப்டேட்ஸ், சாம்பியன்ஸ் டிராபியில் புதிதாக களம் கண்டிருக்கும் டெக்னாலஜிக்கள், உங்கள் மொபைல்களுக்கான டிப்ஸ் என 'கல்யாணத் தாம்பூலம்' போல கலர்புல்லாக மலர்ந்திருக்கிறது இந்த ஜூன் மாத இதழ்.

Sponsored


Sponsored


இதழை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க 

கடந்த இதழை விடவும், இந்த இதழை இன்னும் மொபைல் ஃபிரண்ட்லியாக வடிவமைத்திருக்கிறோம். கடந்த இதழைப் படித்துவிட்டு, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்கள்தான் எங்களுக்கு ஊக்கமும் உரமும்! இந்தமுறையும் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #TechTamizha என்ற ஹேஷ்டேக் மூலமும் சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். 

ஜூன் மாத இதழை டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: https://goo.gl/f52Hy7Trending Articles

Sponsored