3 மாதங்கள்... 2.31 கோடி மொபைல்கள்... ரெட்மி உண்மையிலே கில்லிதானா? #VikatanSurveyஇந்திய மொபைல் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது ரெட்மி. குறைந்த விலை, ஏராளமான வசதிகள் என ரெட்மியின் தயாரிப்புகள் அனைத்துமே விற்பனையில் அபார சாதனைகள் புரிகின்றன. 2017ல் இரண்டாம் காலாண்டின் முடிவில் இன்னொரு மைல் ஸ்டோனை எட்டியிருக்கிறது ரெட்மி. இந்த மூன்று மாதங்களில் 2.31 கோடி மொபைல்களை ஷிப்மெண்ட் செய்திருக்கிறது. முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது இது 70% அதிகம். ரெட்மி நோட் 4 மாடல் இதுவரை வெளிவந்த மொபைல்களிலே அதிகம் விற்ற நான்காவது மாடல் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இந்தியர்களிடம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் ரெட்மி மொபைலின் பயன்பாடு எப்படி இருக்கிறது? உங்களிடம் இருக்கும் ரெட்மி தயாரிப்புகள் திருப்தியை தருகின்றனவனா? ஒரு க்விக் சர்வே...

Sponsored


Loading...

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored