ஜனநாயகத்தைச் சிதைக்கிறதா ஃபேஸ்புக்? - ஏப்ரல் மாத டெக் தமிழா! #TechTamizha



Sponsored



ணக்கம் வாசகர்களே!

அரசியல்வாதிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், சிலிக்கான் வேலியின் சி.இ.ஓ.க்கள், நம் நாட்டு மந்திரிகள் எனப் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சலசலப்பை உண்டாக்கிவிட்டது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம். தகவல் திருட்டு என்பதனை வெறும் சாதாரண குற்றமாக மட்டுமே அனைவரும் பார்த்துவந்த நிலையில், அதன்மூலம் அரசியல் அதிகாரத்தையே கைப்பற்ற முடியும் என நிரூபித்திருக்கிறது அந்நிறுவனம். அந்த நிறுவனம் குறித்தும், ஃபேஸ்புக் - கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னை குறித்தும் விரிவாக அலசுகிறது ஏப்ரல் மாத டெக் தமிழாவின் கவர் ஸ்டோரி.

Sponsored


இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2IlR3f1

Sponsored



இதுதவிர ஜூஸ் ஜேக்கிங், தேர்டு பார்ட்டி ஆப்ஸ், சைபர் தீவிரவாதம் என பிரைவசி குறித்த கூடுதல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. டவுன்லோடு செய்து படியுங்கள்; உங்கள் கருத்துகளையும் கமென்ட்ஸ் மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள்!

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2IlR3f1



Trending Articles

Sponsored