வெதர் பாண்ட் 007 (Sponsored Content)Sponsored“ராமசாமி வீடா!! மூணாவது தெருவுல சந்தனக் கலர் பெயின்ட் அடிச்சு, ஆரஞ்சு கலர் பார்டர்-ல பளிச்சின்னு இருக்கும் அதுதான் அவரு வீடு.” இப்படி வீட்டின் முகவரி கேட்டு வருபவரிடம்,  வீட்டின் டோர் நம்பரை வைத்து சொல்வதை விட, வீட்டில் வசிப்பவரின் பெயரைச் சொன்னதும் இந்தக் கலர் வீடுதான் என சரியாக சொல்ல வைப்பது ஒரு வீட்டின் பெயின்ட். ஒரு வீட்டின் அடையாளம் இந்தப் பெயின்ட். அதனால்தான் வருடத்திற்கு ஒரு கலர் அடிக்காமல், தொடர்ந்து வீட்டிற்கு ஒரே கலர் பெயின்ட் அடிப்பது வழக்கமாக உள்ளது. வீட்டின் அடையாளமாகவும், வீட்டின் வெளிப்புறத்தின் பாதுகாவலாகவும் இருப்பது பெயின்ட்தான். சில சமயங்களில், சகதிக் காலோடு வீட்டின் சுவரில் தாவிய பூனையின் கால் தடம், கிரிக்கெட் பந்தின்  தடம் என பல கரைகள் வெளிப்புறத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தத் தடம் அடுத்தமுறை பெயின்ட் அடிக்கும்வரை  அப்படியே இருக்கும்; காரணம், பெயின்ட்டின் தன்மை. சில பெயின்ட்களில் எத்தனை முறை சோப்பு நீரை வைத்துத் துடைத்தாலும், கரை அப்படியே இருக்கும். வீட்டின் வெளிப்புறத்தை பாதுகாக்கும் பெயின்ட் சுவரில் கரை படிந்தாலும், எளிதில் சுத்தம் செய்யக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.  

 எப்போ பெயின்ட் பண்ணலாம் எந்த மாதிரி பெயின்ட் பண்ணலாம்?

Sponsored


பெயின்ட் எக்ஸ்பெர்ட் சாரதி கூறிய போது,  வீட்டிற்கு பெயின்ட் அடிக்கலாம் என முடிவு செய்ததும், சரியான காலநிலையைத் தேர்வு செய்வது முக்கியம். மழைக்காலமும், அதிகமான குளிரும் பெயின்ட் செய்வதற்கான ஏற்ற காலநிலை அல்ல. குளிர்காலம் முடிந்து, கோடை தொடங்கும் காலமே பெயின்ட் செய்வதற்கு ஏற்ற காலமாகும். கோடையின் துவக்கத்தில்தான் ஓரளவிற்கு மிதமான வெப்பம் இருக்கும். அந்த சமயத்தில், பெயின்ட் செய்தால், மிதமான வெப்பத்தில் காய்ந்து விடும்.  கோடை வெயில் உச்சத்தைத் தொடும் போது, கோடை மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் கோடையின் தொடக்கமே சிறந்தது. 

Sponsored


வீட்டிற்கு அடிக்கப்படும் பெயின்ட் தரமாக இருந்தால் 15 வருடம் வரைகூட எந்த சேதமுமாகாமல் இருக்கும். மோசமான பெயின்ட்கள் இரண்டு வருடத்திலேயே பல்லிளிக்க ஆரம்பித்துவிடும். வெயில், மழை, தூசி, பூஞ்சை இவையெல்லாம் வீட்டின் சுவற்றைக் கெடுக்கக்கூடியவை. இவற்றை அசராமல் எதிர்கொள்ளும் பெயின்ட் ஒன்றிருந்தால் நிச்சயம் சூப்பராக இருக்கும் என்பதே எல்லாருடைய கருத்தும். என்னுடைய பல வருட அனுபவத்தில், வெளிப்புறச் சுவர்களை பாதுகாப்பதில், நிப்பான் பெயின்ட்  நிறுவனம் உற்பத்தி செய்யும் “வெதர்பாண்ட் அட்வான்ஸ் ( Weatherbond Advance) அசத்தலான பெயின்டாக உள்ளது. இது எல்லா காலநிலையையும், சுவற்றை கெடுப்பவற்றையும் ”வந்து பார்” என்று சொல்லக்கூடியது. மேலும்,  நம்முடைய நீண்ட நாள் முதலீடான வீட்டினைக் காக்கக்கூடிய  ”protective shield” நிப்பானின் வெதர் பாண்டில் உள்ளது.  

இதன் தனித்துவமான சிலிக்கோன் பாலிமர்கள் மற்றும் லாமினேஷன் தொழில்நுட்பம் பெயின்ட் உதிர்ந்துபோகாமல் தடுக்கிறது.  நிப்பான் பெயின்ட்டில், விரைவில் காற்றில் ஆவியாகிவிடும் கரிமக் கலவைகள் மிக மிகக் குறைந்தளவில் இருக்கிறது. எனவே காற்றை நச்சுப்படுத்தக் கூடிய எந்தவிதமான மூலக்கூறுகளும் காற்றில் இருக்காது. இதனால், பெயின்ட் அடித்த ஒரு சில நிமிடங்களிலேயே எந்தத் தடையுமில்லாமல், நிம்மதியாக சுவாசிக்கலாம்.

நிப்பான் வெதர்பாண்ட்  பெயின்ட் எண்ணற்ற வண்ணங்களில் கிடைப்பதால், அற்புதமான கலர் காம்பினேஷன்கள் மூலம் வீட்டின் வெளிப்புறத்தை மெருகேற்றிக் காட்டலாம். வெயிலோ, மழையோ, அவற்றிலிருந்து வீட்டைக் காப்பதற்கு வெதர்பாண்ட்தான் பெஸ்ட்!

நிப்பான் பெற்ற ஆதரவு!!

புது வீடு கட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு, வெப்பம்  மற்றும் மழை இந்த இரண்டிடமிருந்தும் வீட்டினை பாதுகாக்கக்கூடிய, பெயின்ட்  தேவைப்பட்டது. அப்போது நண்பர் ஒருவர் கொடுத்த அறிவுரையின் பெயரில் நிப்பான் வெதர் பாண்டினை வாங்கி வீட்டிற்கு அடித்தோம். இப்படி ஒரு பிரகாசத்தையும், பாதுகாப்பினையும் இந்த நிப்பான் வெதர் பாண்ட் கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. இப்போதும் வீடு புதிதுபோல் மின்னுகிறது.                      

திவாகர்,
 விழுப்புரம்.

வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பதால், பெயின்ட்டின் மணம் அவர்களை பாதிக்கும் என்று பெயின்ட் அடிப்பதை தவிர்த்து வந்தோம். ஆனால் தற்போது நிப்பானின் வெதர் பாண்டில் இருக்கும் மூலக் கூறுகள் சுவாசத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை கேள்விபட்டு, பெயின்ட் அடிக்கலாம் என முடிவு செய்தோம். பெயின்ட் அடிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே, காய்ந்து விட்டது. நிப்பான் வீட்டுக்கு மட்டுமல்ல, நெடியற்ற பெயின்ட் மூலம் எல்லோருக்கும் பாதுகாவலாக உள்ளது. 

மானிஷா,
செங்கோட்டை

சாலை ஓரத்தில் எங்களின் வீடு  அமைந்திருப்பதால், தொடர்ந்து சாலையில் வாகனங்கள்  சென்று கொண்டே இருக்கும். இதனால் பெயின்ட் அடித்த ஒருசில வருடத்திலேயே, பழைய வீடுபோல தோன்றமளித்து வந்தது. நிப்பானின் வெதர் பாண்ட் அடித்த பிறகு, தூசி மற்றும் அழுக்கு எதுவும் சுவரில் தங்குவதே இல்லை. இதனால், வருடா வருடம் பெயின்ட் அடிக்கத்தேவையில்லை. பணமும் மிச்சமாகியுள்ளது.

ஜின்னா,
திருச்சி.

குழந்தைகள் வெளிப்புறச்சுவரில் டிராயிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கலைத்திறனை கலைக்க விரும்பாத நான் என்ன செய்யலாம் என்று யோசித்து போது, குழந்தை சுவற்றில் கிறுக்கினாலும், உடனே சுத்தமாக கூடிய தன்மையை பெயின்ட் பெற்றிருந்தால், நன்றாக இருக்குமென்று தோன்றியது. பல தேடல்களுக்குப் பிறகு, நிப்பானின்  வெதர் பாண்ட் கிடைத்தது. வீட்டின் வெளிப்புறச்சுவர் நிப்பான் மூலம் குழந்தைகளின் பிரண்ட்லி சோனாக மாறிவிட்டது! 
 Trending Articles

Sponsored