நம்மையும் ​ஆசைகொள்ளச் செய்யும் மானுஷி சில்லாரின் திருமணக் கனவு! #WeddingGoals (Sponsored Content)Sponsoredவாழ்வின் புதிய அத்தியாயம் திருமணத்தில் தொடங்குகிறது. வண்ணமயமான ஆடைகள், தோரணம், இசை, நடனம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு மற்றும் ஆச்சர்யம் இவற்றோடு கோலகலமாக நடைபெறுகிறது திருமணம். இதில் எல்லோருடைய கண்களையும் தன் பக்கம் ஈர்த்து வசீகரிப்பவள் மணப்பெண். அவளது உடை, அலங்காரம் இவற்றைத்தாண்டி அவளை ஜொலிக்கச் செய்பவை நகைகள். அன்றைய விசேஷ தினத்தில் தன் மனதுக்குப் பிடித்த நகைகளே அவளின் விருப்பமாக இருக்கிறது. 

உலக அழகி மானுஷி சில்லாருக்கும் இதே எண்ணம்தான். திருமணம் குறித்த இவரது திருமணக் கனவு கரீனா கபூருக்குக்கூட மீண்டும் திருமண ஆசையைத் தூண்டிவிட்டது!

Sponsored


திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் மானுஷியும் கரீனாவும் திருமண விருந்தில் பேசிக்கொள்ளும்போது, மானுஷி தன்னுடைய திருமணம் எப்படி நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை விவரிக்கிறார். அதில் தன்னுடைய பிம்பத்தை உயிரோவியமாக காட்சிப்படுத்தி, ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக, தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மணமேடையை அடைகிறார். மானுஷியின் காட்சிப்படுத்ததுதலில் அசந்து போன கரீனா தன்னை மறந்து, “எனக்கும் இது போல திருமணம் செய்துகொள்ள ஆசையாக உள்ளது” என்று கூறியபின் ஒருசில நிமிடம் கழித்தே தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை உணருகிறார். 

Sponsored


சமீபத்தில், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தங்களுடைய நிறுவனம் தயாரித்திருக்கும் திருமண நகைகளை Brides Of India Season 6 என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இதில், தங்களுடைய நிறுவனத்தின் படைப்புகளில் இதுவரை கண்டிராத கச்சிதமான நகைகளை இந்திய மணப்பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளார்கள். மானுஷி தன்னுடைய திருமணக் கனவுகளை நனவாக்க தவிர்க்க முடியாதது இந்த பிரத்தியேக திருமண நகை கலக்ஷன் என மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் உறுதியாகச் சொல்கிறார்கள்!

Facebook - @malabargoldanddiamonds
Twitter -  @Malabartweets
Insta - malabargoldanddiamondsTrending Articles

Sponsored