5,397 எக்கோஸ்போர்ட் கார்களை, ரீ-கால் செய்கிறது ஃபோர்டு!Sponsoredமே 2017 முதல் ஜூன் 2017 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய 4,379 எக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவிகளை, ரீ-கால் செய்திருக்கிறது ஃபோர்டு. காரின் முன்பக்க Lower Control Arm பகுதியில் இருக்கும் வெல்டிங்கின் தன்மை சரியாக இல்லாததால், அது ஸ்டீயரிங்கின் செயல்திறனைப் பாதிக்கும்; இதுவே இந்த ரீ-காலுக்கான காரணம்!


இதனுடன் நவம்பர் 2017 மற்றும் டிசம்பர் 2017 ஆகிய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1,018 எக்கோஸ்போர்ட் பேஸ்லிஃப்ட் கார்களையும், ரீ-கால் செய்ய உள்ளது Ford. முன்பக்க இருக்கைகளின் Recliner Lock-ல் ஏற்பட்டுள்ள பிரச்னையே, இந்த ரீ-காலுக்கான காரணி. இந்த ஆண்டில் Signature Edition மற்றும் S வேரியன்ட்களை, ஃபோர்டு வெளியிட்டது தெரிந்ததே. இதில் ஸ்போர்ட்ஸ் மாடலில், முந்தைய மாடலில் இருந்த 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை இணைக்கப்பட்டு கார் வெளியானது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored