மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ..!Sponsoredபங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஒர் அருமையான முதலீட்டுச் சாதனமாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து, நம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் சூட்சுமங்களைச் சொல்லித் தருவதற்காக, நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்னும் ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்திவருகிறது (கட்டணம் ரூ.3000). சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

அடுத்த பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் மதுரையில் நடக்க இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, உங்களுக்கான ஃபண்டை தேர்ந்தெடுத்து முதலீடுசெய்து, கோடீஸ்வரர்களாகலாமே..?

Sponsored


இந்தப் பயிற்சி வகுப்பில், மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும், நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி, யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது, எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பன போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகுறித்த முக்கியமான விஷயங்கள் கற்றுத் தரப்படும்.

Sponsored


இந்தப் பயிற்சியை உங்களுக்கு வழங்குபவர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். நிறுவனத்தின் இயக்குநரும், நாணயம் விகடன் இதழில் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதி வருபவருமான சொக்கலிங்கம் பழனியப்பன். இப்பயிற்சி வகுப்பில் பதிவு செய்துகொள்ள கடைசி நாள்: 1.8.2018. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு: 9940415222
 Trending Articles

Sponsored