ராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை கலாம் கடந்துவந்த பாதை! #Kalam #VikatanInteractiveSponsoredஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக்கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும். அப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் "அப்துல்கலாம்" என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும். ராமேஸ்வரத்தில் பிறந்த இவர் ராஷ்ட்ரபதிபவன் வரை சென்று கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார். அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அப்துல் கலாம் கடந்த வந்த பாதை இதோ... 

 

Sponsored
Trending Articles

Sponsored