செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வரப்போகும் புதிய வாகனங்கள் என்னென்ன?Sponsoredவிநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என வரிசையாகப் பண்டிகைகள் படையெடுக்கும் காலம் இது! எனவே பலர் இந்த நேரத்தில் புதிய பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வாடிக்கையான ஒன்றுதான். அதில் பெரும்பான்மையானோர், ஆயுத பூஜை அல்லது தீபாவளி நேரத்தில் புதிய வாகனம் வாங்குவதைப் பரவலாகப் பார்க்க முடியும்! இதனாலேயே கார் மற்றும் பைக் நிறுவனங்கள், ஒவ்வொரு வருடமும் தமது புதிய தயாரிப்புகளை இந்த நேரத்தில் களமிறக்குவதைக் காண முடியும். எனவே, இந்த 2 மாதங்களில் (செப்டம்பர் & அக்டோபர் மாதம்) அறிமுகமாகப்போகும் புதிய வாகனங்களின் பட்டியலே இந்தக் கட்டுரை!

2018 செப்டம்பர் மாதம்:

Sponsored


டாடா டியாகோ NRG - க்ராஸ் ஹேட்ச்பேக் (செப்டம்பர் 12, 2018)
க்ளீவ்லேண்ட் ACE Deluxe & Misfit - 229சிசி ரெட்ரோ பைக்ஸ் (செப்டம்பர் 20, 2018)
மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ் பேஸ்லிஃப்ட் - லக்ஸூரி செடான் (செப்டம்பர் 20, 2018)
ஹயோசங் Mirage 250 - க்ரூஸர் பைக் (செப்டம்பர் 2018)
FB Mondial HPS 300 - ரெட்ரோ பைக் (செப்டம்பர் 2018)

Sponsored


2018 அக்டோபர் மாதம்:

மஹிந்திரா Y400 - பிரிமியம் எஸ்யூவி (அக்டோபர் 9, 2018)
ஹோண்டா CR-V: பிரிமியம் எஸ்யூவி (அக்டோபர் 9, 2018)
ஜீப் காம்பஸ் லிமிடெட் ப்ளஸ் - டாப் வேரியன்ட் (அக்டோபர் 2018)
ஜீப் காம்பஸ் Black Pack - ஸ்பெஷல் எடிஷன் (அக்டோபர் 2018)
ஸ்கோடா சூப்பர்ப் SportLine - ஸ்போர்ட்ஸ் எடிஷன் (அக்டோபர் 2018)
ஹூண்டாய் சான்ட்ரோ - பட்ஜெட் ஹேட்ச்பேக் (அக்டோபர் 23, 2018)Trending Articles

Sponsored