5,000 ரூபாய் டோக்கன் வழங்கிய அ.தி.மு.கSponsoredநெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுவதால் இரு கட்சிகளும் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் மாறி மாறி இறைக்கின்றன.

அ.தி.மு.கவுக்கு வாக்களிக்குமாறும், புதன் கிழமை 5,000 பணத்தைபெற்றுக் கொள்ளுமாறும் இன்று காலை டோக்கன் விநியோகித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கைது செய்தது காவல்துறை.

Sponsored


- ஜெ. முருகன்

Sponsored
Trending Articles

Sponsored