அமைச்சர் மணிகண்டனின் சர்ச்சைப் பேச்சுSponsoredராமநாதபுரத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் துவக்க விழாவில் 'புரட்சி தலைவி அம்மா அங்கே தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார்' என அமைச்சர் மணிகண்டன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்தான் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து, மாணவர்களை நீண்ட நேரம் காக்க வைத்தார்.

- மோகன்

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored