மனம் உடைஞ்சு அழுதுட்டார் மோடி, Apollo ரெட்டியால அழ முடியலயே!Sponsoredநிலைமை இந்தா சரியாப் போகும், இப்போ சரியாப் போகும்னு ரெண்டுபேர் சொல்றாங்க.. ஒண்ணு நரேந்திர மோடி! இன்னொண்ணு அப்போலோ ரெட்டி! ரெண்டுபேருமே நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டுறதுக்காக இப்படிச் சொல்றாங்களா, இல்லேன்னா தங்களோட கவலையை மறக்கிறதுக்காகச் சொல்றாங்களான்னே தெரியல! 

ரெண்டு நாள்ல குணமாயிடும், முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பிடுவாங்க, சாதாரண காய்ச்சல்தான்னு சொன்னாங்க....அதேபோல நிலைமை விரையில் சீராகிடும்னு சொல்லி, ரூபாய் நோட்டு செல்லாதுன்ற அறிவிப்பை வெளியிட்டாரு மோடி. 20 நாட்களுக்குப் பின்னரும் வங்கிகளிலும், ஏ,டி.எம்-களிலும் பணம் இல்லாத நிலைதான் தொடருது.. நாட்ல என்னதான் நடக்குது?-ன்னே தெரியல.. நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. ஜெயலலிதா எப்பதான் வீடு திரும்புவார்? ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எப்போதுதான் சரியாகும்? என்று கேட்பவர்கள் இந்த வீடியோவைப் பாருங்க...

Sponsored


Sponsored


,,,,Trending Articles

Sponsored