விவசாயிகள் பிரச்னைக்கு முதல்வர் அறிக்கை எங்கே? - ஸ்டாலின் கேள்விSponsored"முதலமைச்சரின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் தான் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து 'முதல்வர் பேசுகிறார்', 'உணவு அருந்துகிறார்' என யார் யாரோ சொல்கிறார்கள். ஆனால், விவசாயிகள் பிரச்சனைக்கு ஏன் இதுவரை அறிக்கையோ நிவாரணமோ முதல்வர் ஜெயலலிதா வெளியிடவில்லை?" என திருச்சியில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Sponsored
Trending Articles

Sponsored