அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு?Sponsoredமுதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் இன்று காலை 11 மணிக்கு கட்சி தலைமையகத்துக்கு வரச் சொல்லி அப்போலோவில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாம்.

எதற்காக வரச் சொன்னார்கள் என்ற தகவல் இல்லை.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored