அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு மாரடைப்புமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைக் கேள்விப்பட்ட வட சென்னை அதிமுக செயலாளரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு இதயத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவர் வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாலை காலை அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored