'சின்னம்மா பெரியம்மாவின் மனசாட்சி'Sponsoredஇன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன், 'சின்னம்மா சசிகலா அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவருக்காக விதிகள் தளர்த்தப்படும். அ.தி.மு.க -வுக்கு அச்சாணி சசிகலா. சின்னம்மாதான் பெரியம்மாவின் மனசாட்சியாக இருந்தார். சசிகலாவுக்கு எதிராக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பப்படுகிறது' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored