திருச்சியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்Sponsoredசசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி ஏற்க கோரி திருச்சி அதிமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கியுள்ளனர். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு திருச்சி அதிமுக தொண்டர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்!

- சி.ய.ஆனந்தகுமார்

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored