சமாஜ்வாதி தலைவரின் ஷாக் ஸ்டேட்மென்ட்பெங்களூருவில் புத்தாண்டின்போது பெண்களிடம் சிலர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெவித்துள்ள சமாஜ்வாதி தலைவர் அபு அசீம் அஜ்மி, 'நெருப்பையும் பெட்ரோலையும் அருகருகே வைத்தால் பற்றிக்கொள்ளும். பெங்களூருவில் அதுதான் நடந்துள்ளது. சர்க்கரையைத் தேடி எறும்புகள் வரத்தான் செய்யும்' எனக் கூற, அவருக்கு கண்டனங்கள் குவிகின்றன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored