நான் அரசியலுக்கு வருவதை தடுக்கமுடியாது - தீபாஜெ. மறைந்து இன்றோடு ஒரு மாதமாகிறது. அ.தி.மு.கவில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளின் விளைவாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என ஆங்காங்கே குரல்கள் எழுந்து வருகின்றன. தீபாவை சந்திக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் அவரை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 'நான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது' என தற்போது கூறியுள்ளார் தீபா. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored