82 வயதான ஈரான் அதிபர் காலமானார்Sponsoredமுன்னாள் ஈரான் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சனி தனது 82-வது வயதில் மாரடைப்பால் காலமானார். அக்பர் ஈரான் எக்ஸ்பீடென்சி கவுன்சில் தலைவராகப் பதவி வகித்தவர். ஈரானியப் புரட்சிக்குத் தூணாக விளங்கியவர் அக்பர். 1989-ம் ஆன்டு முதல் 1997-ம் ஆண்டுவரை 8 வருடங்கள், அவர் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் மேலை நாடுகளுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Sponsored
Trending Articles

Sponsored