திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் சசிகலாவுக்கு அழைப்புSponsoredசென்னை  - தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை,  அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்கவேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள்,  திரைப்பட இயக்குநர்களான பி.பாரதிராஜா, கே. பாக்யராஜ்; தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர்  விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர்  லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான  மனோஜ் குமார்,  ரமேஷ் கண்ணா,  சி. ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர்  நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர்  கதிரேசன், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored