'அதிமுக கட்சி, சின்னத்தையும் கைப்பற்றுவோம்' - தீபா பேரவைSponsoredஅம்மா ஜெ.தீபா பேரவைக் கூட்டம் தூத்துக்குடியில் இன்று மாலை நடைபெற்றது. "அம்மாவின் வாரிசு தீபா தலைமையில் தொடங்க இருக்கும் கட்சி தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அம்மாவின் மரண மர்மத்தை கண்டுபிடிப்போம், விரைவில் அதிமுக, கட்சி, சின்னத்தையும் கைப்பற்றி நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம்" என அமைப்பாளர் தொண்டன் சுப்பிரமணியன் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

 - இ.கார்த்திகேயன்

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored