மெரினா 144 தடையை நீக்க வேண்டும் - ஜி.ஆர்Sponsoredவிழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 'காந்தி, பாரதியார், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடிய இடம் மெரினா. அங்கு கடந்த ஆட்சிகளில் போராட்டத்திற்கு தடை விழுந்த போதே தீவிரமாக எதிர்த்தோம். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பது தவறான அணுகுமுறை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

- அச்சணந்தி    

Sponsored


படம்: சிலம்பரசன்

Sponsored
Trending Articles

Sponsored