தனக்கே சாதகம்... சசிகலா நம்பிக்கை..!Sponsoredசசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தையே இந்த தீர்ப்பு நிர்ணயிக்கக்கூடிய ஒன்று என்பதால், பெரும் எதிர்பார்ப்பை இந்த தீர்ப்பானது ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவிடம் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கேட்டதற்கு. எல்லாம் எனக்கு நன்மையாகவே அமையும்' என்றும், அதனை இன்முகத்தோடு ஏற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored