"இனி மக்கள் பயம் இல்லாமல் வாழலாம்" குஷ்பு ட்வீட்:நடிகை குஷ்பு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து "தமிழ்நாட்டின் குடிமகளாக நான் ஆறுதல் அடைந்துள்ளேன். எனது மாநிலம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நம்மை சூழக் காத்திருந்த இருண்ட பேரிடர் ஒன்று முடிந்திருக்கிறது. இனி நாம் பயம் இல்லாமல் வாழலாம். மறைந்த முதல்வர் அம்மா மனம் சாந்தியடையும். தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்ச நீதிமன்றம் தந்துள்ளது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அச்சமின்றி வாழலாம்" என்று தனது ட்வீட்களில் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored