தொகுதிக்குள் நுழைய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்ப்புSponsored''சசிகலாவை ஆதரிக்கும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடனே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரை திருமங்கலம் தொகுதிக்குள் நுழைய விட மாட்டோம்'' என்று அ.தி.மு.க. திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன் தலைமையில்  27 வார்டுகளின் செயலாளர்கள் கூட்டாக அறிவித்து உதயகுமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

- செ. சல்மான்

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored