33 வருட சசிகலாவின் வாழ்க்கை 46 படங்களில்! #PhotoStory #RarePicturesSponsored33 ஆண்டு காலத்தில் ஜெயலலிதாவுடன் அவரது பயணம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சொத்துக் குவிப்பு வழக்கில், இருபது வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமியால் ஜெயலலிதா மற்றும் அவரது உடன் பிறவாச் சகோதரி சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்களை விடுவித்தது செல்லாது எனக் கூறியும்... சசிகலாவுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை அளித்தும் தீர்ப்பு விதித்துள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த பத்தாண்டுகளுக்கு சசிகலாவினால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஜெயலலிதா இறந்ததால், அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியது. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கடந்த 30 டிசம்பர் 2016-ல் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றுக் கொண்ட சசிகலா 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் இணை பிரியாத சகோதரியாக அவருடன் இருந்தவர். அந்தப் பயணம்தான் ஜெயலலிதா இறந்ததும்... அவரே, அந்தக் கட்சியில் பொதுச் செயலாளாராகப் பதவியில் நியமிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தது. இந்த 33 ஆண்டு காலத்தில் ஜெயலலிதாவுடன் அவரது பயணம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்....

Sponsored


33 ஆண்டு காலத்தில் ஜெயலலிதாவுடன் அவரது பயணம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Sponsored


-ஐஷ்வர்யாTrending Articles

Sponsored