"முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்து சிரிக்கக்கூடாது" - ஸ்டாலின் பளீச்! #TNPoliticsSponsoredசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய ஆட்சி குறித்து "தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored