'மனசாட்சியுடன் வாக்களியுங்கள்' - எம்.எல்.ஏவுக்கு தொகுதி மக்கள் கோரிக்கைSponsored'நாளை சட்டசபையில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்' என வலியுறுத்தி, அதிமுக முன்னாள் மேயர் ராஜ்குமார் தலைமையில் கணபதி பகுதி மக்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

 - தி. விஜய்

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored